முகத்தை எப்போதும் உற்சாகமாக வைத்துகொள்ள சில எளிய வழிகள்..! mukathai urchakamaka vaikka

கணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களின் மணிக்கட்டு தனது வடிவத்தை இழக்கலாம். மணிக்கட்டிற்கு அ‌‌வ்வ‌ப்போது ஓய்வு கொடுங்கள்.

நகம் வெட்டும் போது ஓரங்களை கவனமாக வெ‌ட்ட வே‌ண்டு‌ம். நக‌த்‌தி‌ன் ஓர‌ங்களை அ‌திகமாக வெட்டினால் நகத்தை அது பலமிழக்கச் செய்யும்.

நகக் கணுக்கள் வறண்டு போகாமல் இருக்க வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் அதிகமாக எடுத்துக் கொள்ளவும்.

‌வீ‌‌ட்டி‌ல் வேலை செ‌ய்யு‌ம்போது‌ம், சு‌த்த‌ப்படு‌த்து‌ம் ப‌ணிக‌ளி‌ன் போது‌ம் வெறு‌ம் கைகளா‌ல் செ‌ய்வதை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம். கை உறையை‌ப் பய‌ன்படு‌த்துவது ந‌ல்லது.

வெ‌யி‌லி‌ல் அலைவதை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம். த‌வி‌ர்‌க்க முடியாத நே‌ர‌த்‌தி‌ல் சரும பாதுகா‌ப்பு ‌கி‌ரீ‌ம்களை உபயோக‌ப்படு‌த்தவு‌ம்.

தலை முடியை ‌சீராக வா‌ரி ‌விடவு‌ம். அ‌வ்வ‌ப்போது தலை‌க்கு மசா‌ஜ் செ‌ய்து ‌வி‌ட்டா‌ல் ‌நீ‌ங்களு‌ம் உ‌ற்சாகமாக காண‌ப்படு‌வீ‌ர்க‌ள்.