படிக்கும் பிள்ளைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டியவை. padikum kuzanthaikal sapida vendiya unavu


நரம்பு மண்டலம் சரிவர இயங்க புரதத்தின் துணை மிகவும் அவசியம். அதை சரியாக, ஒரு நாளுக்குத் தேவையான அளவு, அந்தந்த வயதுக்கேற்ப பெற வேண்டும்.
பால், முட்டை, பருப்பு வகைகள், சுண்டல், பொரிகடலை, வேர்க்கடலை போன்ற உணவு வகைகளில் இருந்து புரதம் கிடைக்கும்.அதிகக் கொழுப்பு உள்ள பொரித்த உணவுகள், இனிப்புகள், கேக், சாக்லேட், பிஸ்கட் போன்றவற்றை இந்த நேரம் தவிர்த்தல் வேண்டும்.