சரும நோய்களுக்கும் ஒரே நிவாரணி.thol pirachanaiku thirvu

  • முகப்பரு,காய்ந்த சருமம்,வெடிப்பு,தீக்காயம்,குடல் சீரமைப்பு,முடி பேணுதல்,நோய் எதிர்ப்பு சக்தி முதலியவற்றிற்கு சோற்று கற்றாளை தான் இயற்கையான நிவாரணி.
  • தினமும் 1/2 கப் சாப்பிட்டு வந்தால் குடலின் ஜீரண சக்தி அதிகமாகும்.மலச்சிக்கல் நீங்கும்.
  • தலையில் முட்டை கலந்து நேரடியாக பயன்படுத்தினால் பொடுகு,வேர்க்குரு போன்ற தொல்லைகள் நீங்கும்.
  • தேனோடு கலந்த,பயத்தம் மாவு சேர்த்து முகத்தில் பூசி வர மென்மையான அழகு கிடைக்கும்.
  • பல் உபாதைகளுக்கும் இது அருமருந்தாக விளங்குகிறது.
  • புற்று நோய்க்கு அருமருந்தாக,நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.
  • தோல் அரிப்புக்கும்,தேங்காய் எண்ணையோடு சேர்த்து தடவி வரலாம்.