வயிற்றில் புண் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள். eliya tamil health tips

பெரும்பாலும் வயிற்றுப் புண்ணில் இருந்தால் இதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது சாலச்சிறந்தது. மேலும் உணவுகளை
சாப்பிடும்போது, வயிற்றுப்புண் ஆறுவதற்கும், அந்த புண் மேலும் பரவாமல் தடுப்ப‍தற்கும் உகந்த உணவு கள் நமது முன்னோர்கள் கண்டறிந்து நமக்க‍ருளியுள் ள‍னர். அவை யாவன
வீட்டில் செய்யும் இட்லி (கார சட்னி தவிர்த்து), கீரைகள், காய்கறிகள் போன்றவை.
நன்றாக சமைத்து வேக வைத்த சாதம், கஞ்சி, மோர் சாதம் போன்றவை
புளிப்புச்சத்து இல்லாதபழங்கள், ஆப்பிள் சாத்து குடி, பப்பாளிபோன்றவை
பொதுவாக புளிப்புச்சத்தும் காரத் தன்மையும் இல்லாத திரவ  உணவுகள் உட்கொள்வது மிக நல்லது.
குறிப்பு
முடிந்தளவு வெளியில் உணவுவிடுதிகளுக்கு சென்று அங்கு ருசிக்காக
செய்ய‍ப்படும் உணவுகளை சாப் பிடுவதை முற்றிலும் தவிர்த்து, வீட்டில் நமக்காக வும் நமது ஆரோக்கியத்திற்காகவும் செய்ய‍ப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தாலே பெமளவு நோய்கள் தடுக்க‍ப்படும் என்கிறார்கள் உணவி யல் நிபுணர்கள்.